நீரோடையுடன் பிறந்தநாள் கொண்டாடுங்கள் !!

1. பிறந்த தமிழ் மாதம் மற்றும் தேதி,

2. நட்சத்திரம்,

3. கைபேசி,

4. மின்னஞ்சல்,

5.  புகைப்படம் (விரும்பினால்)

ஆகியவற்றை 9940707441 க்கு வாட்ஸாப் இல் அல்லது info@neerodai.com க்கு மின்னஞ்சலில் அனுப்புங்கள்.

நட்சத்திர பிறந்தநாள் கொண்டாடுவதன் நோக்கம்

கோவில் கும்பாபிஷேகம் மற்றும் ஆண்டு விழா ஒரு குறிப்பிட்ட தமிழ் அல்லது ஆங்கில தேதியில் நடப்பதில்லை கவனித்திருக்கிறீர்களா? ஆம் அவைகள் அந்த தமிழ் மாத நட்சத்திர பதிவின் படி நடத்தப்படுகின்றன..
நம் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதும் அவர்கள் மரணித்த நாளின் நட்சத்திரப்படி தான் படிக்கவேண்டும்.
உங்கள் பிறந்தநாளை கொண்டாடுவதும் நீங்கள் பிறந்த தமிழ் மாதத்தில் உங்கள் நட்சத்திரம் வரும் நாளை கொண்டாட வேண்டும். சிலர் இதை நட்சத்திரப் பிறந்தநாள் என்று தனியாக கொண்டாடுவதுண்டு.
கோவில் விழாக்களில் இருந்து திதி கொடுப்பது வரை நட்சத்திரப்படி பின்பற்றும்போது நாம் ஏன் பிறந்தநாளை அந்நிய வழியில் பின்பற்ற வேண்டும்.
வருட வருடம் தேதி மாறிவரும் என்ற குழப்பம் வேண்டாம். நீரோடை உங்கள் பிறந்தநாளை கொண்டாடி வாழ்த்தும். நீரோடையுடன் நட்சத்திரப் பிறந்தநாள் கொண்டாட, நீங்கள் கீழே குறிப்பிட்ட தகவல்களை பகிரவும்.